காங்கிரஸுக்காக அடிமட்ட அளவில் இறங்கி வேலை செய்யப் போகும் குஷ்பு
சென்னை: கட்சிக்காக அடிமட்ட அளவில் கூட இறங்கி மக்களை சந்திப்பேன் என்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திசை மாறிச் சென்ற நான் தற்போது சொந்த வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் ஒரு முஸ்லீம். நான் மதம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நான் இன்னும் முஸ்லீமாகவே உள்ளேன். நாம் சாதி, மதம் உள்ளிட்ட வர்ணம் எதுவும் பூசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது காங்கிரஸால் தான் முடியும்.

நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை பார்த்து வளர்ந்தேன். கட்சிகள் என்று இருந்தால் வெற்றி, தோல்வி இருக்கத் தான் செய்யும். காங்கிரஸுக்காக நான் மாநிலத்தில் கிராமம், கிராமமாக ஏன் தெருத் தெருவாக சென்று மக்களை சந்தித்து பேசுவேன்.

அடிமட்ட அளவில் கூட இறங்கி மக்களை சந்திப்பேன். காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிப்பேன். கட்சி மேலிடத்தின் உத்தரவுபடியே நடப்பேன். அவர்கள் அனுமதி இன்றி எதையும் செய்ய மாட்டேன்.

அதிமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தலைவியாக நான் அவதிப்பட்டுள்ளேன். மக்கள் படும் பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications