மனுஷனா, நாயா?: பள்ளி சுவரில் உச்சா போன டிரைவருக்கு செம டோஸ் விட்ட குஷ்பு
சென்னை: சென்னையில் உள்ள பள்ளிச் சுவரில் சிறுநீர் கழிக்க முயன்ற டிரைவர் ஒருவரை குஷ்பு திட்டியுள்ளார்.
பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வோர், விதிகளை மீறுவோரை கண்டால் நடிகை குஷ்பு கோபம் அடைந்துவிடுவார். தற்போதும் அது போன்று தான் நடந்துள்ளது.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
டிரைவர்
குழந்தைகள் நடந்து செல்கையில் பள்ளிச் சுவரில் சிறுநீர் கழிக்க முயன்ற டிரைவரை பார்த்து திட்டினேன். கொஞ்சமும் நாகரீகமில்லா மிருக செயல்.
|
மௌனம்
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அங்கிருந்த பிறர் அதை பார்த்தும் பேசாமல் இருந்தது தான். இது போன்ற அநாகரீக செயல்கள் நடக்கும் இடத்தை தாண்டி உங்களின் பெண் குழந்தைகளும் செல்கிறார்கள்.
|
பெண்கள்
இது போன்ற ஆண்கள் பெண்களை மதிக்காத, கொடுமைப்படுத்தும் சூழலில் வளர்ந்திருப்பார்கள் என்று தான் தெரிகிறது.
|
நாய்கள்
தெருவில் திரியும் நாய்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இது போன்ற ஆண்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications