மற்றொரு மைல் கல்.. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்!
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இரவு மின் உற்பத்தி துவங்கியது. இதையடுத்து இன்னும் மூன்று மாதத்தில் முழு மின் உற்பத்தி துவங்கப்படும் என அணு சக்தி கழக தலைவர் ஷர்மா தெரிவித்தார்.
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் நேற்றிரவு அணு பிளவு சோதனை நடந்தது. இது வெற்றிக்கரமாக முடிந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அணு சக்தி கழக தலைவர் சதிஸ்குமார் சர்மா, இரண்டாவது அணு உலை அணு பிளவு சோதனை உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகா வாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இரண்டாவது அணு உலையில் இரவில் மின் உற்பத்தி துவங்கி விட்டது. இது அடுத்த மூன்று மாதத்தில் முழு அளவை எட்டி விடும். அதை தொடர்ந்து வாணிக ரீதியாக மின உற்பத்தி நடக்கும் என்று தெரிவித்தார். 3 மற்றும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகி்ன்றன. ரூ.39 கோடியில் 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கப்டுகிறது. அந்த அணு உலைகள் அமைக்கும் பணி 69 மாதங்களில் முடிவடையும்.
2022-2023ம் ஆண்டு இந்த அணு உலைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இநத அணு உலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 30 பைசாவுக்கு விற்பனை செய்யப்படும். இந்தியாவில் தற்போது அணு உலைகள் மூலம் 5780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications