கிருஷ்ணகிரி அருகே இரு குழந்தைகளுடன் ஆசிரியை கடத்தல்: போலீஸ் தேடுதல் வேட்டை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரண்டு குழந்தைகளுடன் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் செருப்புகடை உரிமையாளரான கோவிந்தராஜ். 28 வயதான இவரது மனைவி ஸ்ரீதேவி, மாரண்டஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

செருப்புக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ், கடந்த, 8-ஆம் திருச்செந்தூர் சென்றார். 10-ஆம் தேதி வீடு திரும்பிய போது,மனைவியும் குழந்தைகளும் காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும், ஸ்ரீதேவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. தொடர்ந்து விசாரித்ததில் மாரண்டஹள்ளியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஸ்ரீதேவியையும், அவருடைய குழந்தைகளையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளுடன் சென்ற ஸ்ரீதேவி மற்றும் தட்சிணமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீதேவியையும், அவரது குழந்தைகளையும் தட்சிணாமூர்த்தி கடத்திச் சென்றாரா? அல்லலு ஸ்ரீதேவி அவருடன் விரும்பிச் சென்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications