மீண்டும் வர மாட்டாரா?... ஏங்குகிறது கண்கள்... கிருஷ்ணப்பிரியா உருக்கம் #Jayalalitha #Jaya
ஜெயலலிதா மீண்டும் உயிர்தெழுந்து வரமாட்டாரா என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா உருக்கமாக பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
சென்னை : பெண்கள் போராளியாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஜெயலலிதா மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விடமாட்டாரா என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

உடல்நல குறைபாடுகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா ஜெயலலிதா குறித்து உருக்கமான பதிவை பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் பெண் , போராளியாகவும் இருக்கவேண்டும் என்று எமக்கு கற்றுத்தந்தவர் , மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடமாட்டாரா என ஏங்குகிறது கண்களும், நெஞ்சமும்.... என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பேஸ்புக் கவர் போட்டோவையும் கையால் வரையப்பட்ட ஜெயலலிதாவின் சிறு வயது புகைப்படமாக மாற்றியுள்ளார். அதில் எனது மனது முழுவதும் நீங்கள் நிறைந்து உள்ளீர்கள். இன்னொரு முறை நாம் இருவரும் சந்திப்போமா என்று எழுதியுள்ளார்.
இதேபோல் திவாகரன் மகன் ஜெயானந்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில் வானத்து தேவதையே, தரணி போற்றும் தாரகையே, மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆட்கொண்ட தாயே, இன்றுடன் பிரிந்து ஒரு வருடம் நிகழை பழக முயன்றாலும், மனம் ஏற்க மறுக்கிறது தாயே என்று கவிதை பதிவு செய்து ஜெயலலிதா, சசிகலா, திவாகரன், தினகரன், அவரது புகைப்படம் ஆகியவற்றை போஸ்டர் போல் போட்டுள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications