ஜெ. கூட்டத்தில் 2 பேர் பலியானது மனித உரிமை மீறல்: கிருஷ்ணசாமி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளது மனித உரிமை மீறல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீ்ட்டிற்கு சென்றார். புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை அவர் கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்து பெற்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications