கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கும்பகோணத்தில், 2004ல் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில், கூடுதல் நிவாரணம் வழங்க நீதிபதி சண்முகம் தலைமையில் உயர் நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அந்த ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், ஒரு நபர் ஆணையம் நியமனம் தொடர்பாக 2 வாரத்துக்குள் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications