திமுக மாநாட்டில் டென்ஷனான குஷ்பு...!
திருச்சி: திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசும்போது கடுமையாக சாடிப் பேசினார். அவரது பேச்சில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவாலும் விட்டார்.
உணர்ச்சிகரமாக பேசிய குஷ்புவின் பேச்சில் கொதிப்பு தெறித்தது.. கொந்தளிப்பு துடித்தது...
முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசுகையில் அவரது நாடி நரம்பு புடைக்க ஆவேசமாகப் பேசினார்.
அந்த ஆவேசத் துளியிலிருந்து சில...

ஆதிக்கம் செலுத்துகிறார் அம்மையார்...
ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார். நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு. யாருக்கும் எதுக்கும் நாம பயப்படவேண்டாம். எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது. அத்தனையையும் பொய் என்று நிரூபிப்போம்

ஏமாந்தது போதும்
வெற்றி திமுகவுக்கு மட்டும்தான். போன தேர்தலில் தமிழ் மக்கள் அவுங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தது போதும்.

ரத்தத்தில் எழுதித் தருகிறேன்...
அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவுங்களுக்குத்தான்னு நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான். 40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப் பாருங்கள்.

அது என்ன அம்மா உணவகம்...
அம்மா உணவகமா? தமிழ்நாட்டுல எத்தனை குடும்பங்கள் இருக்கு. அத்தனை பேருக்கும் சோறுபோட முடியுமா?

முட்டாள்களா..
மக்கள் என்ன முட்டாள்களா உங்களை நம்புவதற்கு? என்று கோபமாகக் கேட்டார் குஷ்பு.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications