பூந்தமல்லியில் இன்று குஷ்பு பேசுகிறார்.. கேட்கத் தவறாதீர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் நடிகை குஷ்பு இன்று சென்னை பூந்தமல்லியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று மாலை நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்திற்கு பெரும் திரளானோர் குஷ்புவைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வருவார்கள் என்று காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தனது முதல் பொதுக் கூட்டமாக சமீபத்தில் விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார். இதையடுத்து இன்று பூந்தமல்லி கூட்டத்தில் பேசுகிறார். காங்கிரஸ் 130 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டமாக இது நடைபெறுகிறது.
குஷ்பு பேசுவதற்காக காங்கிரசார் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இக்கூட்டத்திற்குப் பெரும் கூட்டம் திரண்டு வரும் என்று காங்கிரஸார் நம்புகிறார்கள்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications