அதிசயம் ஆனால் உண்மை.. மனித ரூபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி.. திருச்சி அருகே பரபரப்பு!
மனித ரூபத்தில் ஆட்டுக்குட்டி பிறந்தது.
Recommended Video

திருச்சி: அதிசயம் ஆனால் உண்மை... மனித ரூபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. வேறு ஏதோ ஒரு நாட்டில் இல்லை. நம்ம திருச்சிக்கு பக்கத்துலதான்.
துறையூரை அடுத்த நல்லவண்ணிபட்டி என்ற கிராமம் உள்ளது. நேற்று அதிகாலை ஆடு ஒன்று குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த குட்டி ஆடுபோல இல்லை. அது மனித வடிவத்தில் பிறந்துள்ளது.

இப்படி ஒரு அதிசய ஆட்டுக்குட்டி பிறந்திருப்பதை பார்க்க சுற்றுவட்டார ஊர்ஜனங்களே ஒன்று திரண்டு ஓடிவந்தனர். செல்போனில் ஆர்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் மாறி மாறி வந்ததே தவிர ஒருவரும் மகிழ்ச்சியடையவில்லை.
சில பேர் அந்த ஆட்டுக்குட்டியை பரிதாபமாக பார்த்தனர். சில பேர் பார்த்த அடுத்த வினாடியே, பார்க்காமல் தவிர்த்து ஓடி வந்துவிட்டனர். கடைசியில் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த அதிசய ஆட்டுக்குட்டி இறந்தேபோய்விட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications