அடையாறு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்
அடையாறு முகத்துவாரத்தில் இறந்த நிலையில் ஆயிரக்கணக்கில் மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன.
Recommended Video

சென்னை : சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. காலையில் இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து தற்போது அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர்.
ஆய்வில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள் கழிவு நீர் அதிகமாகி ஆக்சிஜன் வாயு குறைபாடு காரணமாக,சுவாசிக்க முடியாததால் இறந்துள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபோல நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடற்கரையில் 15க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications