அதிமுக அணியிலேயே இடதுசாரிகள் - பிப்ரவரியில் தொகுதி பங்கீடு: தா. பாண்டியன்
Subscribe to Oneindia Tamil

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பார்வார்டு பிளாக் ஆகியவை அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது. அதிமுக அணியில் பிப்ரவரி மாதம் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.
நதிநீர் இணைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும். கரும்புக்கான விலை நிர்ணயம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications