கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு.. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
நெல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2004ஆம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை அருகே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் காரில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணசாமி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த கொலை முயற்சி தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சிவா என்ற சிவலிங்கம், தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications