அழகு ராதைகளுடன் அமர்க்கள கிருஷ்ணாக்கள்.. சென்னை பள்ளியில் கோலாகல கிருஷ்ணஜெயந்தி!
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த ராதைகளுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ள குட்டி கிருஷ்ணாக்கள்.
முகப்பேர் மேற்கில் பிரெட்டி டால்ஸ் (Pretty Dolls) நர்சரி மற்றும் பிரைமரி வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அப்போது அந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகின்றன என்பது குறித்து ஆசிரியைகள் விளக்குகின்றனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை இப்பள்ளி வெள்ளிக்கிழமையே கொண்டாடியது.

பள்ளி வளாகத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பழங்கள், மாணவர்கள் கொண்டு வந்த பலகாரங்கள் ஆகியவை கொண்டு படைக்கப்பட்டது.
பின்னர் பள்ளி ஆடிட்டோரியத்தில் ராதைகளுடன் கிருஷ்ணாக்கள் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications