உள்ளாட்சி இடைத்தேர்தல்: நேர்மையாக நடைபெற்றது: சோ. ஐய்யர்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கோவை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் காலையில் படு மந்தமாக நடைபெற்றது. பின்னர் பிற்பகலில் விறுவிறுப்படைந்தது.
இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார்.
மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை கொடுங்கையூரில் 35வது வார்டில் நடைபெற்ற வாக்குப்பதிவை இன்று காலை பார்வையிட்டார்.

அமைதியான வாக்குப்பதிவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்றது என்றார்.

புகார் இல்லை
உள்ளாட்சித் தேர்தலில் எந்த புகாரும் வரவில்லை என்று கூறிய அய்யர், எழுத்துப்பூர்வமாக புகார் அளி்த்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5மணி நிலவரப்படி 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவையில் வாக்குப்பதிவு
கோவையைப் பொறுத்தவரையில், மாநகராட்சி பகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 சதவீதமும், புறநகர்ப்பகுதியில் 55 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications