நாடாளுமன்றத் தேர்தல்: போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் விஜயகாந்த் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவும் களத்தில் உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க முன்னணி கட்சிகள் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் குறித்து விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் வரும் 23ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும். பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ஆசைப்படுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications