நாடாளுமன்றத் தேர்தல்: திருச்சி அல்லது ஸ்ரீபெரும்புதூரில் ஜெயலலிதா போட்டி?

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் கணக்கு. இதற்கான தேர்தல் பணிகளில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்க, நெருங்க, இந்திய பிரதமர் வாழ்க என்ற கோஷம்தான் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் அதிகமாக எதிரொலிக்கிறது. அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கானோர் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பணம் கட்டி இருந்தனர்.
இதில் திருச்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குத்தான் அதிக அளவில் ஜெயலலிதாவுக்காக பணம் கட்டியிருக்கிறார்களாம். இதனால் நிச்சயமாக ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்றே அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் லோக்சபா தேர்தலுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் அதிக இடங்களைப் பெற்று பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் அதன் பின்னரே தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஜெயலலிதா யோசிப்பார் என்றும் ஒருதரப்பு அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஆக அதிமுகவைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் கவுரவ பிரச்சனைதான்!
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications