நாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..
நிலைதடுமாறிய லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video

நாமக்கல்: சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, நிலைதடுமாறி அருகிலிருந்த கடையினுள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் சாலையில் லாரி ஒன்று படு வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி நிலைதடுமாற ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்ற கொண்டிருந்தவர்கள் எல்லாம் அலறி ஓடினர். வாகனங்களில் எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்தவர்களும் தடுமாறி தங்களது வாகனங்களை சாலைகளின் ஓரம் நிறுத்த முயன்றனர்.

குறுக்கும் நெடுக்குமாக சென்ற லாரியானது சாலைகளின் இருபுறத்திலும் ஓடி, கடைசியில் அருகிலிருந்த ஒரு லாரி பேக்கரி கடையினுள் புகுந்தது. அப்போது பேக்கரி கடையினுள் டீ குடித்து கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெயர் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications