நாகையில் தூக்கில் தொங்கிய காதலர்கள்- ஜாதி ஆணவக் கொலையா? பொதுமக்கள் சந்தேகம்
நாகை: நாகை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் காதலர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தினை உண்டாக்கியுள்ளது
பொறையார் அருகே உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலக்குடியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் சரண்யா. அதே ஊரைச் சேர்ந்த நாகப்பனின் மகன் குருமூர்த்தி.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு நாட்களாக ஊரைவிட்டு ஓடிவிட்டதாக செய்தி பரவியது. இதனையடுத்த் சரண்யாவின் தந்தை தனது மகளை காணவில்லை என பொறையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் என்கிற கிராமத்தில் அமைந்துள்ள கருவக்காட்டில் இருவரும் தூக்கில் தொங்கிக்கொடிருப்பதை அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களுடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது தற்கொலையல்ல. உடலில் ஆசிட் ஊற்றி, இருவரது காலும் தரையில தொங்கும்படி கட்டியுள்ளனர். கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications