பெருங்குடியில் ஆம் ஆத்மி தேர்தல் பிரசார அலுவலக வாடகை ரூ.9 மட்டுமே
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி அலுவலக கட்டிடத்தின் வாடகை வெறும் 9 ரூபாய் தான்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி, ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தேர்தல் பிரசார அலுவலகம் ஆக்கியுள்ளனர்.
இந்த புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசப் பிதா காந்தியடிகளிடம் உதவியாளராக இருந்த கல்யாணம்(93) என்பவர் அலுவலகத்தை திறந்து வைத்தார். நகரின் முக்கிய சாலையில் அலுவலகத்தை திறந்துள்ளார்களே அந்த கட்டிடத்திற்கு எவ்வளவு வாடகை அளிக்கிறார்கள் என்றும் பலரும் வியக்க அந்த விவரத்தை தெரிவிக்க ஆம் ஆத்மி கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் கூறுகையில்,
அலுவலக கட்டிடத்தின் வாடகை மாதம் ரூ.9 தான். தேர்தலுக்காக ஒருவர் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications