எம்ஜிஆர் பிறந்தநாள்: நினைவிடத்திற்கு செல்லாமல், போயஸ் கார்டனிலேயே மரியாதை செலுத்திய ஜெ.!
சென்னை: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது போயஸ் கார்டன் வீட்டிலேயே, எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும், அக்கட்சியினரால் இதய தெய்வம் என்று வர்ணிக்கப்படுபவருமானவர் எம்.ஜி.ஆர். முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் 98வது பிறந்த நாள் தினம் இன்றாகும்.

வழக்கமாக மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருக்கும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தையும் போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டிலேயே அனுசரித்தார்.
அங்கு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது சகஜம். அதை வென்று, வெளிவருவதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது என்று ஜெயலலிதா தனது தொண்டர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications