திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை கூட்டணிக்கு விஜயகாந்த் வரமாட்டார்... சொல்கிறார் மு.க.அழகிரி!
சென்னை: திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மாநாடு சென்னை ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை தேமுதிக தனியாக சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க. அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது திமுகவிற்கு ஏமாற்றமே என அவர் கூறியுள்ளார். மேலும் திமுகவில் ஸ்டாலின் இருக்கும் வரையில் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் எனவும் அழகிரி
கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அரசியலில் திருப்பமுனையை உருவாக்கும் சக்தியாக தேமுதிக இல்லை, கூட்டணி குறித்த அறிவிப்பு குறித்து கரு்த்து சொல்ல விரும்பவில்லை என கூறியள்ளார்.
தேமுதிகவின் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என பாஜகவி்ன் தேசிய செயலாளர் எச். ராஜா. தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவின் வளர்ச்சியை பாதிக்காது எனவும் கூறியள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications