மறுதேதி குறிப்பிடப்படும் வரை... தினமும் மதுரை எஸ்.பி ஆபீஸில் அழகிரி ஆஜராக உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக நேற்று மதுரை நீதிமன்றம் அளித்த ஜாமீன் படி இன்று காலை எஸ்.பி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் மு.க.அழகிரி.
கடந்த 26ம் தேதி மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் அழகிரி. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை ஜேஎம்-1 நீதிமன்றத்தில் ஆஜரான அழகிரி, நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.

அப்போது மறு தேதி குறிப்பிடப்படும் வரை தினமும் காலை 10 மணிக்கு நில அபகரிப்பு இன்ஸ்பெக்டர் முன்பு அழகிரி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் அழகிரி.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications