ஸ்ரீரங்கம் பிரசாரத்தில் 'கட்' அடித்துவிட்டு பள்ளிக்கூடம் சென்ற மு.க.ஸ்டாலின்!
ஸ்ரீரங்கம்:இடைத்தேர்தல் பரபரப்புகளுக்கிடையே பள்ளி குழந்தைகளோடு முக ஸ்டாலின் கலந்துரையாடினார்
ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார், திமுக பொருளாளர் ஸ்டாலின். தனது பிரசாரத்திற்கிடையே பிரசார வாகனத்தில் இருந்து சிறுகமணி என்றப் பகுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

அப்போது அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு திடீரென சென்ற அவர் அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்களிடம் பாடங்கள் குறித்தும்,அவர்கள் எதிர்கால கல்வி திட்டங்கள் குறித்தும் பேசிய அவர், பின்னர் அவர்களது எதிர்காலம் சிறக்க வாழ்த்தினார்.ஸ்டாலினின் திடீர் வருகை அப்பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தது.

'நாட்டின் வருங்கால தூண்களாக திகழும் இளைய தலைமுறையினரின் எண்ணங்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் ஆலோசனைகளையும் ஆட்சி செய்யும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை, எனவேதான் நான் பள்ளிக்கு சென்று கலந்துரையாடினேன்' என்று தன்னோடு வந்த கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications