நாடாளுமன்ற தேர்தல்: கருணாநிதி இன்று பிரசாரத்தை துவங்குகிறார்!
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், தென்சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து மாலை 5 மணிக்கு சேப்பாக்கம் நெடுஞ்செழியன் நகரில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
90 வயதாகும் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 5 முதல் தொடங்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அதன் பிறகு, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக 12 நாள்கள் சாலை மார்க்கமாக கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications