பணம் என்னாச்சு... வாழைப்பழ காமெடியாகும் மதன் விவகாரம்!
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவீஸ் மதன் 84 கோடி வசூலித்தார். அந்தப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டுக்கு, தான் தலைமறைவாகும் முன்பே கடிதம் எழுதிவைத்துவிட்டுத்தான் சென்றார் மதன்.

இந்த 84 கோடி ரூபாயும் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் நயா பைசா இல்லை.. இருப்பதெல்லாம் சினிமா உலகில் ரூ 50 கோடி கடன்கள்தான். வேண்டுமானால் நீங்களே முழுவதுமாக தோண்டித் துருவிப் பாருங்கள், நான் முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்கிறாராம் மதன்.
இன்னொரு பக்கம், பச்சமுத்து கைதான ஒரே நாளில் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ரூ 75 கோடியை ஒரே பேமெண்டாகக் கொடுத்துவிட்டு, பச்சமுத்துவை ஜாமீனில் அழைத்துச் சென்றுவிட்டார் அவர் மகன்.
இதைச் சுட்டிக் காட்டும் மதன், நான் கொடுத்த பணத்தைத்தான் நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கிறார்கள். எனவே என்னிடம் பணம் கேட்காதீர்கள், என்று கூறியதைக் கேள்விப்பட்டு, அதிர்ந்துவிட்டதாம் எஸ்ஆர்எம் தரப்பு.
தன்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்துக் கேட்கும்போதும் இதே பதிலைத்தான் சொல்ல முடிவெடுத்துள்ளாராம் மதன்.
மாணவர்கள் கொடுத்த பணம் எங்கே...? அதாங்க இந்தப் பணம்! என்கிற பாணியில்தான் இந்த வழக்கு விசாரணை போகப்போகிறது என்கிறார்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில போலீசார்.
Vendhar Movies Madhan says in police interrogation that he hasn't swindled any money from students and handed over all cash Rs 84 cr to SRM Pachamuthu.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications