மதனிடம் பெரும் பணம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தவிக்கும் திரையுலக விஐபிக்கள்!
சென்னை: தலைமறைவாகிவிட்ட தயாரிப்பாளர் மதனிடம் பெரும் பணத்தைக் கொடுத்துவிட்டு தவிக்கிறார்கள் திரையுலக பெரும் புள்ளிகள்.
சில தினங்களுக்கு முன்பு கங்கையில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார் வேந்தர் மூவீஸ் மதன்.

அவர் காணாமல் போன செய்தி பரவிய அடுத்த நொடியிலிருந்து திரையுலகம் பரபரக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக பல தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
காரணம், இவர்கள் பெரும் பணத்தை மதனிடம் கொடுத்துள்ளனர். இவர் ஒரு பிரபல தயாரிப்பாளர், அதுவும் பெரிய இடம் என்பதால் இவர் கேட்டபோதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
அதேபோல இவர் தயாரித்து வரும் படங்களை நம்பியும் பெரும் பணத்தை விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர். அனைத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் மதன். கடிதத்தில் தன்னிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். வேந்தர் மூவீஸ் கணக்கில் எல்லாம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், அப்படி எதுவுமே இல்லை என்று வேந்தர் மூவீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
இதனால் வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன் தவித்து வருகிறார்கள் திரையுலகினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications