ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் - மதுசூதனன் பேட்டி
ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் தங்களது தர்ம யுத்தம் தொடரும் எனவும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைப்போம் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் முன்னாள் முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அவருடன் மூத்த தலைவர்கள் மதுசூதனன், பி.எச். பாண்டியன், பொன்னையன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மதுதூதனன் கூறுகையில், தொகுதி மக்களின் விருப்பத்தை கேட்டு எம்எல்ஏக்கள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் எனவும் கூறிய மதுசூதனன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என மக்கள் சந்தேகப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மக்கள் விரும்பாத முதல்வர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறிய அவர், எங்களது தர்ம யுத்தம் தொடரும் என்றும் கூறினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications