மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை
நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாநகராட்சி, நகராட்சி எல்லைகளுக்குள் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியது. இதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, நகர எல்லைகளுக்குள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. அதே நேரத்தில் இந்த உத்தரவால் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
மேலும் நெடுச்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட 1,700 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications