காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
மதுரை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த வக்கீல் ராய்ஸ் இமானுவேல், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் அனைத்து கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஜனாதிபதி, பாராளுமன்ற செயலாளர் என பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த தீர்மானத்தை மத்திய அரசு புறக்கணித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை 13-ம்தேதிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று நீதிபதிகள் ரவி, செல்வம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications