நபிகள் நாயகம் பற்றி மதுரை ஆதீனம் பாடல்
இதுதான் இந்தியா.. நபிகள் நாயகம் பற்றி உருக்கும் குரலில் பாடிய மதுரை ஆதீனம்.. வைரல் வீடியோ
மதுரை: மத நல்லிணக்கத்திற்கு உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவது இந்தியா. இதற்கு மற்றொரு உதாரணமாக வெளியாகியுள்ளது இந்த பாடல்.
பல ஆறுகளும் ஒரே கடலில் கலப்பதை போல, இறைவன் ஒருவனே, பல பெயர்களில், அந்த இறைவனை வணங்கலாம் என்ற வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை இந்தியாவின் சிறப்பு.

இந்த கொள்கை வேரூன்றி இருப்பதால்தான், பல மதங்களை சேர்ந்தவர்களும், மத வேற்றுமையின்றி, அண்ணன், தம்பி, மாமன், மைத்துனர் போல பழகி வருகிறார்கள். அதிலும் வட இந்தியாவை விடவும் தமிழகம் எப்போதுமே மத ஒற்றுமையில் முன்னிலையில் இருக்கும் மாநிலம்.
இப்போது அதற்கு ஒரு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை ஆதீனம், நபிகள் நாயகம் வாழ்க்கை பற்றி பாடிய ஒரு உருக்கமான வீடியோதான் அது. நபிகள் நாயகம் எப்படி ஒரு எளிமையான வாழ்க்கையை நடத்தினார் என்பதை பற்றி, காயல் ஆர்.எஸ்.இளவரசு எழுதிய பாடலை, தனக்கே உரிய தனித்துவ குரலில் பாடி ஈர்த்துள்ளார் மதுரை ஆதீனம். கற்பனையில் நினைத்தாலே.. என தொடங்கும், வைரலாக சுற்றி வரும், அந்த பாடலை நீங்களும் பாருங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications