அனிதாவுக்கு நீதி கோரி மதுரையில் போராடிய 81 பேருக்கு சிறை
அனிதாவுக்கு நீதி கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை: அனிதாவுக்கு நீதி கோரி மதுரை தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளத்தில் போராட்டம் நடத்திய 81 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனிதாவுக்கு நீதி கோரியும் நீட்டை தடை செய்ய வலியுறுத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் ஆவேச போராட்டம் நடத்தினர். தமிழன்னை சிலையிடம் நீதி கேட்டு இந்த போராட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தப்பட்ட தமுக்கம் மைதானம் போர்க்களமாகிவிடக் கூடாது என்பதால் 60 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதேபோல் தல்லாகுளத்தில் போராட்டம் நடத்திய 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 81 பேரும் மதுரை 2-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 81 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து 81 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications