மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கொடைக்கானலில் கைது
Subscribe to Oneindia Tamil

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்வம். இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்துறையில் உள்ளது. மேலும் இவர் மேல் 2 முறை என்கவுண்டர் முயற்சி மேற்கொள்ளப்பட்டும் அதிலிருந்து தப்பி விட்டார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானலில் இன்று வரிச்சியூர் செல்வம் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தபோது சுற்றி வளைத்த காவல் துறையினர் அவரையும், அவரது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications