மாணவியை எரித்துக்கொல்ல முயற்சி... மதுரையில் பயங்கரம்!
மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது இளைஞர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் இருந்து வெளியே வந்த 9ம் வகுப்பு மாணவி மீது பாலமுருகன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீது இளைஞர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அருகில் மறைந்திருந்த இளைஞர் பாலமுருகன் திடீரென மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். பெட்ரோலில் தீப்பிடித்ததில் மாணவியின் உடல் பாதி எரிந்துவிட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற இளைஞர் பாலமுருகன் தப்பியோடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications