அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் மதுரை வேட்பாளர் ‘திருநங்கை’ பாரதிகண்ணம்மா...
மதுரை: மு.க.அழகிரியைச் சந்தித்து தனக்கு ஆதரவளிக்கும் படி கோரினார் மதுரை லோக்சபா தொகுதி சுயேட்சை வேட்பாளரான திருநங்கை பாரதி கண்ணம்மா.
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரியை பல்வேறு கட்சியினரும் சந்தித்து தங்களுக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கும் படி வேண்டி வருகின்றனர்.

அந்தவகையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக சார்பில் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் பல காங்கிரஸ் வேட்பாளர்கள் என இதுவரை அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டவர்கள் பலர்.
தற்போது அந்த வரிசையில் மதுரை லோக்சபா தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கும் திருநங்கை பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து விட்டார். இன்று மதுரையில் அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பாரதிகண்ணம்மா.
இந்த சந்திப்பின்போது, லோக்சபா தேர்தலில் தனக்கு ஆதரவு தரும்படி அழகிரியிடம் கேட்டுக் கொண்டார் பாரதிகண்ணம்மா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications