இதற்கெல்லாமா தற்கொலை செய்வது… வழுக்கைக்காக வாழ்க்கையை இழக்கலாமா?
முடி உதிரும் பிரச்னை அதிகமானதால், மதுரைச் சேர்ந்த வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை: தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்குமே தீர்வாக அமையாது. ஆனால், சின்ன சின்ன காரணங்கள், தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் இளம் வயதினர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
மதுரையை சேர்ந்தவர் மிதுன் ராஜ், 27 வயது வாலிபர். சாப்ட்வேர் இன்ஜினியரான அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவருடைய தாய் செய்து வந்தார்.

கணவரை இழந்த நிலையில், மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்த அந்த தாய், கடைக்குட்டியான மிதுனுக்கு உகந்த மாதிரி மருமகளை தேடி வந்தார்.
சில காலம் சென்னையிலும், கடைசியாக பெங்களூரிலும் பணியாற்றி வந்த மிதுனுக்கு, தோல் நோய் பிரச்னை இருந்தது. கூடவே முடி உதிரும் பிரச்னை.
முடி உதிரும் பிரச்னையால் மனதளவில் தளர்ந்திருந்த அவர், திருமணப் பேச்சை மறுத்து வந்தார். முடி கொட்டி முழுவதும் வழுக்கை விழுந்தால் மனைவி ஏற்பாரா என்று குழம்பி வந்த அவர், மதுரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications