"மேகி குறள்" கேட்டீர்களா...?
சென்னை: வீடுகளில் மேகி நூடுல்ஸை தயாரிக்க வழியில்லாமல் போய் விட்டது. ஆனால் வாட்ஸ் ஆப்பில் மேகியை வறுத்து எடுத்து வருகிறார்கள் மக்கள்.
மேகி நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக பேஸ்புக், டிவிட்டரில் மேகி நூடுல்ஸ் கதையாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாட்ஸ் ஆப்பும் இதற்கு விதி விலக்கல்ல.
விதம் விதமான கற்பனையுடன் மேகி நூடுல்ஸ் தடை குறித்தும், நூடுல்ஸ் குறித்தும் கருத்துக்களைத் தட்டி விட்டு வருகின்றனர் மக்கள்.

நூடுல்ஸை வைத்து யாரோ ஒருவர் எழுதியுள்ள புதுக் குறளைப் பாருங்கள்...
அடுத்து "இடியாப்பத்தின் வாழ்வு தனை நூடுல்ஸ் கவ்வும்.. இறுதியில் இடியாப்பமே வெல்லும்.." இது வாட்ஸ் ஆப் மூலமாக கிளம்பி, பேஸ்புக்கில் பிரபலமாகி வருகிறது...எப்படிப்பட்ட சிந்தனை பாருங்கள்!
இன்னும் இன்னும் பற்பல கருத்துக்களை பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்பில் மக்கள் தட்டி விட்டு கலக்கி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications