குப்பைக் காடாக மாறிய மாமல்லபுரம்"பீச்".. முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் ஓடுவதால் அக்கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழர்களின் பண்டைய நாகரிகத்துக்கு அடையாளமான கோவில் கட்டிடக்கலை உருவான இடம் சென்னையை அடுத்து அமைந்துள்ள மாமல்லபுரம் எனும் மகாபலிபுரம்.

தமிழகத்தின் சிற்பக்கலை சிறப்பிற்கு ஆதாரமாக விளங்குவது அங்கு அமைந்துள்ள கடற்கரை கோவில் மற்றும் சிற்பங்கள்.
ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்:
அதை பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒத்தவாடைதெரு விடுதிகளில் தங்கி இருந்து கடற்கரையில் அமர்ந்து கடல் அலையுடன் கோவிலை பார்த்து ரசிப்பது வழக்கம்.
குப்பைகள் எரிப்பு:
தற்போது கனமழையால் சேதமடைந்த ஓலைக் கூரைகள், கழிவுபொருட்கள் போன்ற குப்பைகளை கடற்கரையில் போட்டு பொதுமக்கள் எரிக்கிறார்கள்.
சாக்கடையாய் ஓடும் கழிவு:
மேலும் கழிவுநீர் சாக்கடையாக ஓடுவதாலும் கடற்கரை மாசுபட்டு சுகாதாரம் இன்றி கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
பயணிகள் கோரிக்கை:
வருகிற ஜனவரி 5 ஆம் தேதி இந்திய நாட்டிய விழா தொடங்குகிறது. அதற்கு முன்பு கடற்கரைகயை சுத்தமாக வைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications