ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் ம.ந.கூ போட்டி.. திருமாவளவன் அறிவிப்பு
சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தொல்.திருமாவளவனும் மார்க்சிஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் ஆலோசனையில் ஈடுபட்டார் திருமாவளவன்.
சென்னை: சென்னை ஆர்.கே நகர் தொகுதியில், போட்டியிடுவது குறித்து தொல். திருமாவளவன் ஜி.ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்ததால், ஏப்ரல் 12ஆம் தேதி அங்கு, இடைத் தேர்தல் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளும் மற்றும் திமுகவும் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நல கூட்டியக்கத்தைச் சேர்ந்த தொல். திருமாவளவனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை செய்தனர். பின்பு, மக்கள் நல கூட்டியக்கம், இடைத்தேர்தலில் போட்டியிடும் என திருமாவளவன் தெரித்துள்ளார்.
சென்னை, தி.நகரில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பிறகே மக்கள் கூட்டியக்கத்தின் போட்டியிடும் முடிவை அறிவித்தனர்.
மக்கள் கூட்டியக்கம், முன்பு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருடன் இயங்கி வந்தது. மதிமுக தலைவர் வைகோ அக்கூட்டணியிலிருந்து விலகி விட்டதால், தற்போது மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications