காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நலக்க கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து வரம் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது. கோவையில் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் காவல்துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது. கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications