கார்த்திகை தீபம்.. மல்லிகைப் பூவுக்கு கிராக்கி.. பக்தர்கள் திண்டாட்டம்
கரூர்: கார்த்திகை தீபத்தையொட்டி மல்லிகைப் பூவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கரூரில் பக்தர்கள் திண்டாடிப் போயினர்.
கரூர் ரயில் நிலையம் அருகே கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கி கரூர், மண்மங்கலம், உப்பிடமங்கலம், லந்த கோட்டை, சேங்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, மருவு, அரளி ஆகிய பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் தொடர் மழையாலும், தொடர் பனியாலும் பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மல்லிகை பூ ஆனது விற்பனையும், விளைச்சலும் தற்போது மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று மார்க்கெட் நிலவரப்படி மல்லிகை பூ கிலோ ரூ 1300 ஆக இருந்தது. ஆனால் இன்று மல்லிகை பூ வரத்து இல்லவே இல்லை. இதனால் கார்த்திகை தீபம் என்பதால் பக்தர்கள், பெண்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதே போல் செவ்வந்தி கிலோ ரூ 120 டூ 160 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. மருவு ரூ 70 கிலோவுக்கு இன்று விற்பனை செய்யப்படுவதாக பூ மார்க்கெட் சங்க செயலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications