பிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பிரதமர் மோடியை விமர்சித்ததால் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் திருமுருகனை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Man arrested against posting of Narendra Modi

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜகவினல் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் திருமுருகனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srivilliputhur police arrested a youth on Monday for allegedly posting of Prime Minister Narendra Modi on Face book.
Please Wait while comments are loading...