குறுக்காலே புகுந்த நாய்.. பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாய் குறுக்கே சென்றதால் பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் இரவு எட்டு மணிக்கு ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் ஆலப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த நாய் மீது எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், கதிர்வேல் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், கதிர்வேலை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆயினும், சிகிச்சை பலனின்றி கதிர்வேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications