ராசிபுரம் அருகே பயங்கரம்.. தாய்மாமனை கரண்டியால் குத்தியே கொலை செய்த சிறுவன்.. அதிரடி கைது!
மதுபோதையில் மாமாவை கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாய்மாமனை மருமகன் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி பி.மேட்டூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். பக்கத்து வீட்டில் இவரது சகோதரி வசித்து வருகிறார். சகோதரிக்கு கவின்குமார் என்ற 18 வயது மகன் உள்ளான்.

இந்நிலையில் ஆனந்தகுமாரும், கவின்குமாரும், அதாவது தாய்மாமனும், மருமகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஆனந்தகுமார் தனது சகோதரியுடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகாது முறையிலும் பேசியுள்ளார். இது பின்னர் கைகலப்பாகவும் மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த அடைந்த கவின், வீட்டிலிருந்த கரண்டியால் ஆனந்தகுமார் வயிற்றில் பலமுறை ஆவேசமாக குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விரைந்து வந்த ராசிபுரம் போலீசார் ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றியதுடன், கவின்குமாரையும் கைது செய்து செய்தனர்.
இந்த கொலை குறித்து கவின்குமாரிடம் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் கவின்குமார் தாய்மாமனையே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications