வீ்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து “உம்மா” கொடுத்த வாலிபர் கைது!
சேலம்: சேலத்தில் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் லோகநாதன். பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகள் அஸ்வினி. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அஸ்வினி விடுமுறையில் தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே அஸ்வினியை லோகநாதன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 11 மணியளவில் அஸ்வினி வீட்டு வாசலில் தனியாக நின்றிருந்த போது அங்கு சென்ற லோகநாதன் திடீரென, அஸ்வினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதைக் கண்ட அஸ்வினி கூச்சல் போட்டுள்ளார். இதனால் பயந்து போன வாலிபர் லோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அசோக்குமார் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications