போதை தலைக்கேறி 2 வயது குழந்தையையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் மது போதையில் பெற்ற 2வயது குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரையடுத்து பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. நெசவு தொழில் செய்து வரும் இவர், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மதுபோதையில் தனது இரண்டு வயது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயம் குறித்து கோதண்டபாணியிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. சந்தேகம் அடைந்த மனைவி கணவரின் செயல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், மதுபோதையில் மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கோதண்டபாணியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications