நெல்லையில் சுதந்திர தின விழாவில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாவட்ட கலெக்டர் தேசியக் கொடி ஏற்றியபோது ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் மாவட்ட கலெக்டர் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு அவர் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை பார்வையிட ஜீப்பில் ஏறினார். அப்போது அங்கிருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்தார். அவர் தன் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் ஓடி வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியின்போது நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications