சென்னை பஸ் நிலையத்தில் பிச்சையெடுக்கும் 'காந்திசிலை'.. களைகட்டும் சில்லரையும், செல்ஃபியும்
சென்னை: சென்னை பஸ் நிலையங்களில் மகாத்மா காந்தி வேடமணிந்து முதியவர் பிச்சை எடுக்கும் சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது.
காந்தியைப் போன்று வேடம் அணிந்த முதியவர் ஒருவர் புறநகரான திருவள்ளுர், சென்னை நகர பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி பஸ் நிலையங்கள் அருகே மாற்றி மாற்றி பிச்சை எடுத்து வருகிறார்.

சில்வர் பெயிண்டை பூசிக்கொண்டு காந்தி சிலை போலவே காட்சியளிக்கும் அவர், யாராவது, பேச்சு கொடுத்தாலும் பேசமாட்டார். அசையாமலே சிலை போல நிற்கிறார்.
அன்றைய நாளில் எதிர்பார்க்கும், பிச்சை பணம் வசூலானதும் வேடத்தை கலைத்துவிட்டு செல்கிறார். காந்தி வேடத்தில் அசையால் நிற்கும்போது சாலையில் செல்வோர் அவருக்கு சில்லரை போடுவதுடன் அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
இருப்பினும், காந்தி வேடத்தில் இந்த முதியவர் பிச்சையெடுப்பது தேசியவாதிகளை ஆதங்கம் கொள்ள செய்துள்ளது. இது காந்தியின் மதிப்பையும், மாண்பையும் குலைப்பதாக உள்ளதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications