கள்ளக்காதல் ஜோடி எரிக்கரையில் மர்ம மரணம்… கொலையா.. தற்கொலையா.. அந்தியூரில் பரபரப்பு: வீடியோ
கள்ளக்காதல் ஜோடி ஒன்று ஏரிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனால் அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்: கள்ளக்காதல் ஜோடி ஒன்று வீட்டின் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தியூரை அடுத்த பூனாச்சி கொம்பை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேலு. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அவரவர்களின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இரு வீட்டு உறவினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத காதலர்கள் தொடர்ந்து தங்களது காதல் உறவை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரின் உடலும் எரிக்கரையில் பிணமாக கிடந்துள்ளது என்ற தகவல் பரவியது. மர்மமான முறையில் அவர்கள் இருவரும் இறந்து கிடந்ததால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கொலை செய்துள்ளனரா அல்லது அவர்களே தற்கொலை செய்து கொண்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் உடல் ஏரிக்கரையில் கிடப்பது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த உடன், விரைந்து வந்து பிரேதங்களை மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications