பசுவதை தடுப்புச் சட்டம்... களையிழந்த மணப்பாறை மாட்டு சந்தை: வீடியோ
மத்திய அரசின் பசுவதை தடுப்புச் சட்டத்தால், மணப்பாறை மாட்டு சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகலும் வியாபாரிகலும் பெரும் அகவ்லையில் உள்ளனர்.
திருச்சி: பசுவதை தடுப்புச் சாடட்த்தின் எதிரொலியாக மணப்பாறை மட்டுச் சந்தையில் கூட்டம் குறைந்து, பல லட்சம் புழங்கும் சந்தை வியாபரம் பாதிக்கபப்ட்டதால் கல்நடை வளர்ப்பவர்கள் கவலையில் உள்ளனர்.
மத்திய அரசு, மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதை சட்டத்தில் தடை போட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக, நேற்று இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என கூறி போராட்டம் நடத்தியது. விடுதலை சிறுத்தைகள்கட்சி, நாளை தமிழகத்தின் மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்த உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, மணப்பாறையில் வழக்கம் போல் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் சந்தை களையின்றி காணப்பட்டது. மணப்பாறை மாட்டுச் சந்தை தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சந்தையாகும். இங்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்யப்படும்.
தற்போது பசுவதை தடுப்பு சட்டத்தின் விளாஇவாக மாடுகள் சந்தைக்கு அதிகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கில் வரும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து சில நூறு மாடுகளே வந்திருந்தன. இதனால் வியாபாரிகள் பெரும் வருத்தமடைந்தனர்.
வழக்கமாக செவ்வாய் மதியம் தொடங்கி, புதன்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் பல லட்சம் ரூபாய் பணம் புழங்கும். ஆனால், இந்த முறை சில ஆயிரங்கள் கூட வியாபாரம் நடைபெறவில்லை என்பதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெருத்த ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications